2 வழக்கம் தேர்வு 1

1. கீழ்க்காணும் வாக்கியங்களில் கோடிட்ட சொல்லின் பொருளை உணர்த்தும் மிகப் பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து அதன் எண்ணை அடைப்பினுள் எழுதுக. ( 5 மதிப்பெண்கள்)

1. மருண்டு ஓடிய மானைப் புலி விரட்டிக் கொன்றது.
1. உருண்டு 3. அரண்டு
2. திரண்டு 4. விருட்டென்று ( )
2. அதிக வருமானம் தரும் பணியைத் தான் எல்லோரும் தேடுகிறார்கள்
1. சலுகைகள் 3. பணம்
2. வெகுமானம் 4. சம்பளம் ( )
3. உடற் சூட்டைத் தணிக்க அதிக நீரைப் பருக வேண்டும்.
1. துரத்த 3. குறைக்க
2. மறைக்க 4. அதிகரிக்க ( )
4. பதின்ம வயதினரின் சாதனைகள் எங்களைப் பிரமிக்க வைத்தன.
1. அதிர 3. மலைக்க
2. மயங்க 4. கலங்க ( )
5. படித்துக் கொண்டே வேலை செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை மிகுந்து வருகிறது.
1. அரிதாகி 3. அபூர்வமாக
2. அதிகரித்து 4. அதிகாரபூர்வமாகி ( )

17 comments:

sanggari said...

1-3. அரண்டு
2-1. சலுகைகள்
3-3. குறைக்க
4-1. அதிர
5-4. அதிகாரபூர்வமாகி

Maimunah said...

1-2. திரண்டு
2-1. சலுகைகள்
3-3. குறைக்க
4-3. மலைக்க
5- 3. அபூர்வமாக

balasingam said...

1- 2. திரண்டு
2- 4. சம்பளம்
3- 4. அதிகரிக்க
4- 1. அதிர
5- 2. அதிகரித்து

rangini said...
This comment has been removed by a blog administrator.
rangini said...

1 2. திரண்டு
2.4. மயங்க
3.3. குறைக்க
4.4. கலங்க
5.2. அதிகரித்து

shobi said...

1)2. திரண்டு
2)4. சம்பளம்
3)3. குறைக்க
4)2. மயங்க
5)2. அதிகரித்து

HAJA FAIYZ said...

c1- 3. அரண்டு
2- 4. சம்பளம்
3- 4. அதிகரிக்க
4- 1. அதிர
5- 2. அதிகரித்து

Shagirah said...

1 - 3. அரண்டு
2 - 1. சலுகைகள்
3 - 4. அதிகரிக்க
4 - 1. அதிர
5 - 2. அதிகரித்து

gautham said...

1- 4. விருட்டென்று
2-3. பணம்
3-3. குறைக்க
4-1. அதிர
5-4. அதிகாரபூர்வமாகி

ZaChYz said...

1.3/அரண்டு
2.1/சலுகைகள்
3.4/அதிகரிக்க
4.1/அதிர
5.2/அதிகரித்து

dinesh said...

1-3. அரண்டு
2-1. சலுகைகள்
3-3. குறைக்க
4-1. அதிர
5-4. அதிகாரபூர்வமாகி

SaNjAy said...

1-3. அரண்டு

2-1. சலுகைகள்
3- 4. அதிகரிக்க
4-1. அதிர
5- 3. அபூர்வமாக

dinesh said...

1. 3. அரண்டு
2.1. சலுகைகள்
3.4. அதிகரிக்க
4.1. அதிர
5.2. அதிகரித்து

abdul razak said...

1.3. அரண்டு
2.4. சம்பளம்
3.3. குறைக்க
4.3. மலைக்க
5.2. அதிகரித்து

abdul razak said...

1.3. அரண்டு
2.4. சம்பளம்
3.3. குறைக்க
4.3. மலைக்க
5.2. அதிகரித்து

Renuka said...

1.2. திரண்டு
2.1. சலுகைகள்
3.3. குறைக்க
4.1. அதிர
5.4. அதிகாரபூர்வமாகி

Gayathri said...

1.2. திரண்டு
2.1. சலுகைகள்
3.3. குறைக்க
4.1. அதிர
5.4. அதிகாரபூர்வமாகி