வலைப்பூ பயிற்சிப் பட்டறை

ஒன்று விரைவு நிலை மாணவ மாணவிகளுக்கு 18/09/07 செவ்வாய் அன்று ஃபூச்சூன் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்பதையும், தமிழில் வலைப்பூ உருவாக்குவதையும் கற்றுக் கொண்டனர்.

மெலிசா, நந்தினி, வாகினி, ஹப்பிசா, அஸ்வினி, ராய், நிக்லஸ், சுஜாதா, மாதுரி, நஸிரா ஆகியோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

ஹப்பிசா, நஸிரா

நந்தினி, ஹப்பிசா,

வாகினி, ஹப்பிசா,

மெலிசா, நந்தினி, வாகினி,

ஹப்பிசா, நஸிரா


ஹப்பிசா, அஸ்வினி, மாதுரி

பாரம்பரிய விளையாட்டுகள்


ஹாஜா தீவிரமாகச் சிந்திப்பது எதற்கு?

ஆட்டமாக இருந்தாலும் ஓட்டமாக இருந்தாலும் மிகச் சிறப்பாகத்தான் செய்வாரோ? வாழ்த்துகள் ஹாஜா.பல்லாங்குழி ஆட்டம்

போட்டியில் யார் வெற்றி பெறுவார்களோ?ஆடு புலி ஆட்டம்.

ஆதுசரி, ஆடுபுலி ஆட்டத்தை பால சிங்கம் அல்லவா விளையாடுகின்றார்.