பாரம்பரிய விளையாட்டுகள்


ஹாஜா தீவிரமாகச் சிந்திப்பது எதற்கு?

ஆட்டமாக இருந்தாலும் ஓட்டமாக இருந்தாலும் மிகச் சிறப்பாகத்தான் செய்வாரோ? வாழ்த்துகள் ஹாஜா.பல்லாங்குழி ஆட்டம்

போட்டியில் யார் வெற்றி பெறுவார்களோ?ஆடு புலி ஆட்டம்.

ஆதுசரி, ஆடுபுலி ஆட்டத்தை பால சிங்கம் அல்லவா விளையாடுகின்றார்.